• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தண்ணீருக்கு நடுவே தத்தளித்த இளைஞர் - துரிதமாக ஹெலிகாப்டரில் மீட்ட விமானப்படையினர்

தண்ணீருக்கு நடுவே தத்தளித்த இளைஞர் - துரிதமாக ஹெலிகாப்டரில் மீட்ட விமானப்படையினர்

இளைஞரை இந்திய விமானப்படையினர் பத்திரமாக ஹெலிகாப்டரில் மீட்டனர்

இளைஞரை இந்திய விமானப்படையினர் பத்திரமாக ஹெலிகாப்டரில் மீட்டனர்

சத்தீஸ்கரில் அணையை ஒட்டிய இடத்தில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை இந்திய விமானப்படையினர் பத்திரமாக ஹெலிகாப்டரில் மீட்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பிளாஸ்பூர் அருகே குதாகத் என்ற அணை உள்ளது. அந்த அணை அருகே திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் இளைஞர் ஒருவர் தண்ணீருக்கு நடுவே உள்ள மரத்தை பிடித்துக்கொண்டு தவித்து வந்தார்.

    உடனடியாக களத்தில் இறங்கிய இந்திய விமானப்படையினர் கயிறு கட்டி தண்ணீருக்கு நடுவே தத்தளித்த இளைஞரை பத்திரமாக மீட்டனர்.



    Also read... 6 மாதங்களாக பணப் பரிவர்த்தனை இல்லையா...? ஓய்வூதியத்தை நிறுத்த அரசு உத்தரவு



    பிளாஸ்பூர் எல்லை அருகே திபான்ஷூ கப்ரா என்ற இடத்தில் நடந்த இந்த மீட்புப்பணியின் வீடியோவை பிளாஸ்பூர் போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: