இந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு

இந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு
பிரதமர் மோடி
  • Share this:
அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்தியாவின் சிறந்த பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியா டுடே மற்றும் Karvy Insights  நிறுவனம் இணைந்து இந்தியாவின் சிறந்த பிரதமர் குறித்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதில் 44 விழுக்காடு வாக்காளர்கள் இந்தியாவின் சிறந்த பிரதமராக நரேந்திர மோடியை தேர்வு செய்துள்ளனர்.

14 விழுக்காடு வாக்குகளுடன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இரண்டாம் இடத்தையும், 12 விழுக்காடு வாக்குகளுடன் இந்திரா காந்தி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜவஹர்லால் நேரு மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் தலா 7 விழுக்காடு வாக்குகளையும், லால் பகதூர் சாஸ்திரி 5 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading