காஷ்மீரில் அமையும் ஈஃபிள் டவரை விட உயரமான ரயில்வே பாலம் - திறப்பு எப்போது?

ஈஃபிள் டவரை விட உயரமான ரயில்வே பாலம் இந்தியாவில் கட்டமைப்பட்டு வரும் நிலையில் 2022ஆம் ஆண்டு நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் அமையும் ஈஃபிள் டவரை விட உயரமான ரயில்வே பாலம் - திறப்பு எப்போது?
காஷ்மீரில் கட்டப்படும் பாலம்
  • Share this:
ஜம்மு-காஷ்மீரில் அமையவுள்ள உலகின் மிகவும் உயரமான ரயில்வே பாலத்தின் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. காஷ்மீரின் ரியா மாவட்டத்தில் ஓடும் செனாப் ஆற்றின் மேல் 1,177 அடி உயரத்தில், 1.3 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

மேலும் இந்த பாலம் அமைக்கப்படும் உயரம், உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் ஈபிள் கோபுரத்தை விட 114 அடி அதிக உயரத்தை கொண்டதாகும். இதுகுறித்து பேசிய தலைமை பொறியாளர் ஆர்.ஆர்.மாலிக், பாலத்தில் வளைவுகள் வைக்கும் பணி டிசம்பர் மாதத்தில் முடிவடையும் எனவும், எஞ்சிய பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க...உலகளவில் 2.35 கோடியாக உயர்ந்தது கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை..


பாரிசில் உள்ள ஈஃபிள் டவரின் உயரம் 324 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: August 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading