ஹோம் /நியூஸ் /இந்தியா /

மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளும் இந்தியா! வரப்போகும் ஆபத்து என்ன?

மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளும் இந்தியா! வரப்போகும் ஆபத்து என்ன?

மக்கள் தொகை

மக்கள் தொகை

India pushes China back in population! | சீனாவை பின்னுக்குத் தள்ளும் இந்தியா! வரப்போகும் ஆபத்து என்ன?

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சமீபத்தில் உலக மக்கள் தொகை 8 பில்லியன், அதாவது 800 கோடி என்கிற எண்ணிக்கையை எட்டியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில், சீனா, இந்தியா ஆகிய இந்த இரண்டு ஆசிய நாடுகளில் மக்கள் தொகை மட்டும் சுமார் 300 கோடிய நெருங்கி உள்ளது

  உலக மக்கள் தொகை பற்றி இந்த வீடியோ பதிவில் தெளிவாக பார்க்கலாம்

  மக்கள்தொகை அதிகரிப்பு நம்முடைய கட்டுப்பாட்டை மீறும்போது அதுக்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசோட முதல் கடமை.

  Published by:Elakiya J
  First published:

  Tags: China, Population