இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான உச்சிமாநாடு - முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு

இந்தியா ஐரோப்பிய ஒன்றியம் இடையே 13 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அணுசக்தி துறை தொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான உச்சிமாநாடு - முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு
ஐரோப்பிய யூனியன் கொடி (படம்: Reuters)
  • Share this:
இந்தியா ஐரோப்பிய ஒன்றியம் இடையே 13 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அணுசக்தி துறை தொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான உச்சிமாநாடு வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடியுடன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையத் தலைவர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

கொரோனா பரவலை தொடர்ந்து இருதரப்பும் சீன உடனான வர்த்தகத்தை குறைக்கும் நோக்கம் கொண்டுள்ள நிலையில், நடைபெறும் இந்த உச்சிமாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காலநிலை, வர்த்தகம், முதலீடு மட்டுமின்றி டிஜிட்டல் பொருளாதாரம், ஸ்மார்ட் சிட்டி, சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading