• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஒரே நாளில் 2 லட்சம் கொரோனா பரிசோதனைகள்... மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

ஒரே நாளில் 2 லட்சம் கொரோனா பரிசோதனைகள்... மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

கொரோனா விதிமுறைகள் மீறினால் அபராதம்

கொரோனா விதிமுறைகள் மீறினால் அபராதம்

  • Share this:
    ஒரே நாளில் 2 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    நாடு முழுவதும்  இதுவரை 73,52,911 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 730 அரசு ஆய்வகங்களும், 270 தனியார் ஆய்வகங்களும் அடங்கும்.

    Also read... PM Cares மூலம் 50,000 வென்டிலேட்டர்கள் உள்நாட்டிலேயே தயாரிப்பு - பிரதமர் அலுவலகம்

    இதுவரை இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் விகிதம் 56.71 விழுக்காடாக உள்ளதாகவும் 1,83,00 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: