Independence Day 2020 : மூவர்ணங்களில் நிரம்பி வழியும் தண்ணீர்... அணையை அலங்கரித்து சுதந்திர தினம் கொண்டாட்டம் (வீடியோ)

Independence Day | ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் அணை தேசிய கொடியின் நிறத்தில் அலங்கரிக்க பட்டுள்ளது.

Independence Day 2020 : மூவர்ணங்களில் நிரம்பி வழியும் தண்ணீர்... அணையை அலங்கரித்து சுதந்திர தினம் கொண்டாட்டம் (வீடியோ)
மூவர்ணங்களில் நிரம்பி வழியும் தண்ணீர்.
  • Share this:
இந்தியாவின் 74-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை பின்பற்றி கொண்டாடப்படுகின்றது.

கொரோனாவிற்கு இடையே இந்த ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டப்படுகின்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல முக்கிய பகுதிகள் முழுவதும் மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்க பட்டுள்ளன.

சுதந்திர தினம் சிறப்பாக அமைய நாடு முழுவதும் பேருந்து, ரயில், விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு சோதனைகளும் நடத்தப்பட்டுவருகிறது.


 



இதனிடையே ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றில் கட்டப்பட்டுள்ள சலால் அணை தேசிய கொடியின் மூன்று நிறங்களும் அடங்கியவாறு வண்ண விளக்குகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
First published: August 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading