சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கையாக காஷ்மீரில் செல்போன் இணைய சேவை ரத்து

சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கையாக காஷ்மீரில் செல்போன் இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கையாக காஷ்மீரில் செல்போன் இணைய சேவை ரத்து
கோப்புப் படம்
  • Share this:
சுதந்திர தின பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் செல்போன் இணைய சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் செல்போன் சேவையில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் அந்த மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

எல்லையில் அமைதியை நிலைநாட்டும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜம்மு எல்லையில் எந்த விதமான தாக்குதலும் நடக்கவில்லை என்றும் எல்லை பாதுகாப்புப்படை ஐ.ஜி ஜம்வால் தெரிவித்துள்ளார்.

 


அமைதியைக் கெடுக்கும் வகையில் எவரேனும் நடந்துகொண்டால் தகுந்த பதிலடி தரப்படும் என்றும் ஜம்வால் கூறியுள்ளார்.
First published: August 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading