• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இமாச்சல் பிரதேசம் ஆளுநர் பயணித்த கார் விபத்தில் சிக்கியது

இமாச்சல் பிரதேசம் ஆளுநர் பயணித்த கார் விபத்தில் சிக்கியது

விபத்தில் சிக்கிய ஆளுநர் கார்

விபத்தில் சிக்கிய ஆளுநர் கார்

கார் விபத்தில் சிக்கிய இமாச்சல் பிரதேசம் ஆளுநர் காயமின்றி தப்பித்ததாக காவல் துணை ஆணையர் நாரயண ரெட்டி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இமாச்சல் பிரதேசம் ஆளுநர் ஹிமபந்தாரு தத்தாத்ரேயா பயணித்த கார் தெலுங்கானாவில் விபத்தில் சிக்கியது.

    கார் விபத்தில் சிக்கிய இமாச்சல் பிரதேசம் ஆளுநர் காயமின்றி தப்பித்ததாக காவல் துணை ஆணையர் நாரயண ரெட்டி தெரிவித்துள்ளார்.



    தெலுங்கானாவின் யாதத்ரி புவாங்கிரி மாவட்டத்தில் உள்ள சவுட்டுப்பல் நகரம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. கார் விபத்து நடந்தது குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: