ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு - விசாரணையை தொடங்கிய சிபிஐ

கோப்புப்படம்

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸில் பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ, விசாரணையை தொடங்கியுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹாத்ரஸில் கடந்த மாதம் 19 வயது இளம்பெண் ஒருவர் 4 பேரால் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

  இதனை தொடர்ந்து மாவட்ட எஸ்பி, டிஎஸ்பியை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட உத்திரபிரதேச அரசு, சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்திருந்த நிலையில், தற்போது சிபிஐ அதிகாரிகள் ஹாத்ரஸில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

  ஐபிஎல் புள்ளிப்பட்டியல்

  போட்டி அட்டவணை

  இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கின் விசாரணை வரும் 12-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
  Published by:Sankar
  First published: