முகப்பு /செய்தி /இந்தியா / Happy New Year 2021 | குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ர‌ஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் புத்தாண்டு வாழ்த்து

Happy New Year 2021 | குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ர‌ஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் புத்தாண்டு வாழ்த்து

 ர‌ஷ்ய அதிபர் விளாதிமிர் புடின்-பிரதமர் நரேந்திர மோடி

ர‌ஷ்ய அதிபர் விளாதிமிர் புடின்-பிரதமர் நரேந்திர மோடி

Happy New Year 2021 | 2021ஆம் ஆண்டு நிம்மதியான வாழ்க்கை அமையவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  • Last Updated :

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு ர‌ஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்து செய்தியில், ‘2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ர‌ஷ்யா-இந்தியா இடையிலான தனித்துவமிக்க கூட்டுறவு நம்பிக்கையுடன் வளர்ந்து வருகிறது.

புத்தாண்டில் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளை தீர்ப்பதில் இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

top videos

    2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மக்கள் கடுமையான சிரமங்களை எதிர் கொண்ட நிலையில், 2021ஆம் ஆண்டு நிம்மதியான வாழ்க்கை அமையவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில், ரஷ்ய அதிபரின் வாழ்த்து முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கின்றது.

    First published:

    Tags: New Year 2021