Home /News /national /

ஹெல்மெட் இல்லை... ஆவணங்கள் இல்லை... இளைஞருக்கு ₹23000 அபராதம் விதித்த டிராபிக் போலீஸ்

ஹெல்மெட் இல்லை... ஆவணங்கள் இல்லை... இளைஞருக்கு ₹23000 அபராதம் விதித்த டிராபிக் போலீஸ்

(கோப்புப்படம்)

(கோப்புப்படம்)

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இளைஞர் ஒருவருக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    டெல்லி மாநிலம் குர்கானைச் சேர்ந்தவர் தினேஷ் மதன். இவர் ஹரியானா மாநிலம் குருக்ராமில் தனது இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் அவரது வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

    ஹெல்மெட் அணியாமல் இருந்த அவரிடம் வாகனம் தொடர்பான ஆவணங்களைக் கேட்டுள்ளனர். அதை அவர் சரியாக ஒப்படைக்காத காரணத்தால் அவருக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அவருக்கு அளிக்கப்பட்ட ரசீதில், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.5000, வாகனப் பதிவுச் சான்றிதழ் இல்லாததற்காக ரூ.5000, இன்சூரன்ஸ் இல்லாததற்காக ரூ.2000, வாகனப் புகையால் சுற்றுச் சூழலை மாசுபடுத்தியதற்காக ரூ.10000, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.1000 என மொத்தம் ரூ.23000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

     



























































































































    Section/ OffenceOld PenaltyNew Penalty (Minimum)
    General (177)Rs 100Rs 500
    Rules of road regulation violation (new 177A)Rs. 100Rs 500
    Travelling without a ticket (178)Rs 200Rs 500
    Disobedience of orders of authorities (179)Rs 500Rs 2000
    Unauthorized use of vehicles without licence (180)Rs 1000Rs 5000
    Driving without licence (181)Rs 500Rs 5000
    Driving without qualification (182)Rs 500Rs 10,000
    Oversized vehicles (182B)NewRs 5000
    Over speeding (183)Rs 400Rs 1000 for LMV, Rs 2000 for Medium Passenger Vehicle
    Dangerous driving penalty (184)Rs. 1,000Upto Rs 5000
    Drunken driving (185)Rs 2000Rs 10,000
    Speeding/ Racing (189)Rs 500Rs 5,000
    Vehicle without permit (192A)Upto Rs 5000Upto Rs 10,000
    Aggregators (violations of licencing conditions) (193)NewRs 25,000 to Rs 1,00,000
    Overloading (194)Rs 2,000, and Rs 1,000 per extra tonneRs 20,000, and Rs 2,000 per extra tonne
    Overloading of Passengers (194A)N.A.Rs 1000 per extra passenger
    Seat Belt (194 B)Rs 100Rs 1,000
    Overloading of two-wheelers (194 C)Rs 100Rs 2,000 , Disqualification of licence for 3 months
    Not providing way for emergency vehicles (194E)NewRs 10,000
    Driving without insuarance (196)Rs 1,000Rs 2,000
    Offences by Juveniles (199)NewGuardian/ Owner shall be deemed guilty. Rs 25,000 with 3 years imprisonment. Juvenile to be tried under JJ Act. Registration of Motor Vehicle to be cancelled.
    Power of officers to impound documents (206)N.A.Suspension of driving licence under sections 183, 184, 185, 189, 190, 194C, 194D, 194E,
    Offences committed by enforcing authorities (210B)N.A.Twice the penalty under the relevant section

     

    வீடியோ பார்க்க: விநாயகர் சதுர்த்தி பண வசூலில் தகராறு - ரஜினி ரசிகர் கொலை

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Traffic Police

    அடுத்த செய்தி