ஜிஎஸ்டி பதிவு பெற்றவர்களே உஷார்..! இதைச் செய்ய தவறினால் சொத்துக்களை முடக்க அரசு திட்டம்

GST |

ஜிஎஸ்டி பதிவு பெற்றவர்களே உஷார்..! இதைச் செய்ய தவறினால் சொத்துக்களை முடக்க அரசு திட்டம்
வருமான வரி
  • News18
  • Last Updated: December 28, 2019, 8:16 AM IST
  • Share this:
ஜிஎஸ்டி பதிவு பெற்றவர்கள் உரிய காலத்திற்குள் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யத் தவறினால் சொத்துகளை முடக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ஜிஎஸ்டி பதிவு பெற்றவர்களில் ஒரு கோடி பேர் உரிய நேரத்திற்குள் வரி செலுத்தாமல் உள்ளனர். வரி செலுத்த தவறியவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி குறித்த தேதிக்குள் வரியை செலுத்தாவிட்டால் 5 நாட்களுக்கு பிறகு எலக்ட்ரானிக் முறையில் நோட்டீஸ் அனுப்பவும், பாக்கியை செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அப்படியும் வரியை செலுத்தாவிட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


First published: December 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்