இந்தியாவை அவமதிக்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது... ட்விட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியர்களின் உணர்வை டுவிட்டர் மதிக்க வேண்டும் என்று தகவல் தொழிற்நுட்பத்துறை செயலாளர் அஜய் ஷானே, டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஜாக் டார்சிக்கு எழுதியுள்ள கடித்ததில் கடுமையாக சாடியுள்ளார்.

இந்தியாவை அவமதிக்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது... ட்விட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
ட்விட்டர்
  • News18
  • Last Updated: October 22, 2020, 8:01 PM IST
  • Share this:
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை டுவிட்டர் அவமதிப்பதை ஏற்க முடியாது என்று இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டுவிட்டருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஞாயிறன்று பத்திரிகையாளர் ஒருவர் லேவில் இருந்து நேரலை செய்தார். அப்போது அந்த வீடியோவில் லேவுக்கு பதிலாக சீனாவின் ஒரு பகுதியான ஜம்மு,காஷ்மீர் என தவறாக இடம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

Also read... மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோல்வி - ஸ்டாலின் குற்றச்சாட்டு!


இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து உடனடியாக பிரச்னைக்குரிய geo tag வசதியை டுவிட்டர் திருத்தியது. இருப்பினும் இந்தியர்களின் உணர்வை டுவிட்டர் மதிக்க வேண்டும் என்று தகவல் தொழிற்நுட்பத்துறை செயலாளர் அஜய் ஷானே, டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஜாக் டார்சிக்கு எழுதியுள்ள கடித்ததில் கடுமையாக சாடியுள்ளார்.
First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading