• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு!

150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு!

கோப்புப்படம்

கோப்புப்படம்

400 இந்திய ரயில்நிலையங்களை உலகத்தரத்திற்கு மேம்படுத்த ரயில்வேத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நாட்டில் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை விரைவில் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக உயர் அதிகாரம் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த், ரயில்வே வாரியத்தலைவர் வி.கே.யாதவ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர், பொருளாதாரத்துறை செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

    மேலும் 400 இந்திய ரயில்நிலையங்களை உலகத்தரத்திற்கு மேம்படுத்த ரயில்வேத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. நாட்டிலேயே முதல் தனியார் ரயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் டெல்லி - லக்னோவுக்கும் இடையில் அக்டோபர் 4-ம் தேதி தொடங்கப்பட்டது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: