• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • PM Cares மூலம் 50,000 வென்டிலேட்டர்கள் உள்நாட்டிலேயே தயாரிப்பு - பிரதமர் அலுவலகம்

PM Cares மூலம் 50,000 வென்டிலேட்டர்கள் உள்நாட்டிலேயே தயாரிப்பு - பிரதமர் அலுவலகம்

 (AP Photo)

(AP Photo)

கொரோனாவுக்கான சிறப்பு நிதியான பி.எம்.கேர்ஸ் மூலம் 50,000 வென்டிலேட்டர்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள 2,923 வென்டிலேட்டர்களில் 1,340 வென்டிலேட்டர்கள் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், பீகார், கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    இந்த மாதம் இறுதிக்குள் 14,000 வென்டிலேட்டர்கள் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

     

    Also read... லட்சம் பேரில் ஒருவர் மட்டுமே மரணம்...! உலகிலேயே இறப்பு விகிதம் இந்தியாவில் மிகக் குறைவு

    மேலும், பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து தமிழகத்திற்கு 83 கோடியும், மகாராஷ்டிராவுக்கு 181 கோடியும், உத்திரப்பிரதேசத்துக்கு 103 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    குஜராத்துக்கு 66 கோடி, டெல்லிக்கு 55 கோடி, மேற்கு வங்கத்துக்கு 53 கோடி, பீகாருக்கு 51 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: