• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தனியார்மயமாக்கலை நிறுத்தி அரசுப்பணிகளை பாதுகாக்க வேண்டும் - ராகுல் காந்தி

தனியார்மயமாக்கலை நிறுத்தி அரசுப்பணிகளை பாதுகாக்க வேண்டும் - ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

  • News18
  • Last Updated :
  • Share this:
    தனியார்மயமாக்கலை நிறுத்தி அரசுப்பணிகளை பாதுகாக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் மோடியின் ஆட்சியில் நாடு பல பேரிடர்களை சந்தித்து வருவதாகவும், தேவையற்ற தனியார்மயமாக்குதல் அதில் ஒன்று என்றும் கூறியுள்ளார்.





    Also read... இந்தி திணிப்பு - மத்திய அரசு அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு

    இளைஞர்கள் வேலை தேடும் நிலையில், அரசு வேலைவாய்ப்புகளை ஒழித்து தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதன்மூலம் பிரதமர் மோடியின் சில நண்பர்கள் மட்டுமே பயனடைவார்கள் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: