லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கிய வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு!

லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கிய வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: November 27, 2019, 2:05 PM IST
  • Share this:
லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கிய, வருமான வரித்துறை அதிகாரிகள், 21 பேருக்கு, மத்திய அரசு கட்டாய ஓய்வு அளித்துள்ளது.

மத்திய குடிமைப்பணி விதிகளின்படி, ஊழல், லஞ்சம், மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், மும்பை, தானே, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, ஹைதராபாத் உள்ளிட்ட மண்டலங்களில் பணிபுரிந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 21 பேர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினர்.


இவர்கள் அனைவருமே, குரூப் - பி அந்தஸ்தில் பணியாற்றிய அதிகாரிகள் என தெரிவித்துள்ள வருமான வரித்துறை, கடந்த ஜூனில் இருந்து இதுவரை லஞ்ச குற்றச் சாட்டில் சிக்கிய, 85 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

Also see...
First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading