ஹோம் /நியூஸ் /இந்தியா /

வாடிக்கையாளர்களுக்கு மரியாதை கொடுத்துப் பேசுவது அவசியம்..! - நிர்மலா சீதாராமன்

வாடிக்கையாளர்களுக்கு மரியாதை கொடுத்துப் பேசுவது அவசியம்..! - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வாடிக்கையாளர்களுடன் வங்கிகள் நெருக்கமாக இருப்பதில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வங்கித் துறையில் தொழில்நுட்பம் அதிகரித்து வரும் நிலையிலும், வாடிக்கையாளர்களுடன் வங்கி ஊழியர்கள் எளிதாக பழகும் நிலை இல்லை எனக் குறிப்பிட்டார்.

  வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முதலில் மரியாதை கொடுத்து பேசுவது அவசியம் என்றும் உள்ளூர் மக்களிடம் அவர்களுக்கு புரியும் மொழியில் பேச வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.

  Also see...2 ஆயிரம் ரூபாய் நோட்டு சர்ச்சை... நிதியமைச்சர் விளக்கம்...!

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Bank, Bank accounts, Bank Load, Minister Nirmala Seetharaman, Nirmala Sitharaman