கூகுளில் விளம்பரம் செய்வதில் பா.ஜ.க-வுக்கு இரண்டாவது இடம்..!

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மட்டும் கூகுளில் 831 ஆன்லைன் விளம்பரங்களுக்காக 3,76,16,400 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: April 4, 2019, 4:10 PM IST
கூகுளில் விளம்பரம் செய்வதில் பா.ஜ.க-வுக்கு இரண்டாவது இடம்..!
கூகுள்
Web Desk | news18
Updated: April 4, 2019, 4:10 PM IST
கூகுளில் அரசியல் விளம்பரம் செய்வதில் பா.ஜ.க இரண்டாம் இடத்தில் உள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரசாரங்கள் சுடு பிடித்துள்ள நிலையில் ஆன்லைன் பிரசாரங்கள் செய்வதிலும் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. கூகுள் அரசியல் விளம்பரங்கள் குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவில், இந்திய அரசியல் கட்சிகள் பலவும் கூகுள் தளத்தை அரசியல் விளம்பரங்களுக்கு அதிகம் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.

அரசியல் விளம்பரங்களுக்காக கூகுளில் பா.ஜ.க 1 கோடியே 21 லட்சத்து 48,600 ரூபாயை இந்தத் தேர்தல் காலத்தில் செலவு செய்துள்ளது. நாட்டிலேயே முதலிடத்தில் தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. இக்கட்சி மொத்தம் 1 கோடியே 48 லட்சத்து 69,100 ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த வகையில் கூகுள் விளம்பரத்துக்காக வெறும் 54,100 ரூபாயை மட்டுமே காங்கிரஸ் கட்சி செலவு செய்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மட்டும் கூகுளில் 831 ஆன்லைன் விளம்பரங்களுக்காக 3 கோடியே 76 லட்சத்து 16,400 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஆந்திர மாநிலம் தான் அதிகம் செலவு செய்கிறதாம். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் முறையே உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் உள்ளன.




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Loading...






மேலும் பார்க்க: ஹாலிவுட்டில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
First published: April 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626