பக்ரீத் பண்டிகை - ஆன்லைன் மூலம் ஆடு விற்கும் வியாபாரிகள்

பக்ரித் பண்டிகையை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் ஆன்லைன் மூலம் ஆடு விற்பனையை வியாபாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பக்ரீத் பண்டிகை - ஆன்லைன் மூலம் ஆடு விற்கும் வியாபாரிகள்
மாதிரி படம்
  • Share this:
தியாகத்திருநாளாம் பக்ரீத் பண்டிகையை வரும் ஜூலை 31ஆம் தேதி கொண்டாடும் இஸ்லாமியர்கள், ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கமாகும்.

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக ஆடுகளை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் தவித்து வரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி ஆரிஃப் கான் என்பவர், ஆன்லைன் மூலம் விற்பனையைத் தொடங்கியுள்ளார்.Also read... விஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது - மருத்துவர் மகிழ்ச்சி

இந்தூரில் உள்ள ஆட்டு வியாபாரிகளை ஒருங்கிணைத்து, பேஸ்புக்கில் குழுவை தொடங்கிய அவர், பொதுமக்களுக்கு விளம்பரம் செய்து, ஆடுகளை விற்பனை செய்து வருகிறார்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading