• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா

கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா

கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந் (PTI)

கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந் (PTI)

கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அறிகுறிகள் ஏதும் தென்படாத நிலையில் கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்துக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா கண்டறியப்பட்டது.

    இதையடுத்து முதலமைச்சர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.





    Also read... குறைந்தது ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வருவாய் - மத்திய அரசு தகவல்

    அதில், கொரோனா உறுதியானதை அடுத்து வீட்டில் இருந்தே பணி செய்யப்போவதாகவும், தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பிரமோத் சாவந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: