Home /News /national /

கோவா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் - லைவ் அப்டேட்ஸ்

கோவா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் - லைவ் அப்டேட்ஸ்

கோவா மாநிலத் தேர்தல் முடிவுகள்

கோவா மாநிலத் தேர்தல் முடிவுகள்

Goa Election Results Live News in Tamil கோவா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்.

    கோவாவில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. 40 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட கோவாவில் காங்கிரஸும் வலுவான எதிர்கட்சியாக உள்ளது. இங்கு பா.ஜ.க, காங்கிரஸ் இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது. தற்போது நடைபெற்று முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில் தொங்கு சட்டமன்றம் அமையும் வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.



    கோவா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு (நியூஸ்18- ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்) கிளிக் செய்துதெரிந்துகொள்ளலாம்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Election 2022

    அடுத்த செய்தி