• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புனே மாவட்டத்தில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு

புனே மாவட்டத்தில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு

கோப்பு படம்

கோப்பு படம்

கொரோனா பரவல் அதிகமுள்ள புனே மாவட்டத்தில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2,30,000 உயர்ந்துள்ளது. இங்கு புனே, மும்பை, தானே ஆகிய பகுதிகளில் அதிக பாதிப்புகள் உள்ளன.

    கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புனேவில் மட்டும் புதிதாக 1,574 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 34,170ஆக அதிகரித்துள்ளது.

    Also read... கொரோனாவை கட்டுப்படுத்த உதவியதா ஊரடங்கு...?

    மேலும், 33 பேர் உயிரிழந்ததன் மூலம் இறப்பு எண்ணிக்கை 977ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 13ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: