Home /News /national /

மாநிலங்களவை தேர்தல் - கர்நாடகாவில் மல்லிகார்ஜூன கார்கே போட்டி

மாநிலங்களவை தேர்தல் - கர்நாடகாவில் மல்லிகார்ஜூன கார்கே போட்டி

மல்லிகார்ஜூன

மல்லிகார்ஜூன

கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியிடுகிறார்.

    முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் குல்பர்கா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    தற்போது அவர் காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா மாநில பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் வரும் ஜூன் 19ம் தேதி நடைபெறும் கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    கர்நாடகாவிலிருந்து நான்கு மாநிலங்களவை எம்பிக்கள் தேர்வாக உள்ள நிலையில், பாஜக சார்பில் இரண்டு பேரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் போட்டியிடுகின்றனர்.

    Also read... ப.சிதம்பரத்தின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Rajya Sabha Election 2020

    அடுத்த செய்தி