பாஜக நிறுவன தினத்துக்காக விளக்கேற்றச் சொல்வதா? கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வி

பாஜக நிறுவன தினத்துக்காக விளக்கேற்றச் சொல்வதா? கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வி
குமாரசாமி
  • Share this:
பாஜக நிறுவன தினம் ஏப்ரல் 6ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் நாட்டு மக்கள் அனைவரையும் விளக்கேற்றச் சொல்வதாக கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குமாரசாமி, பாஜக நிறுவன தினத்துக்காக அனைவரையும் விளக்கேற்றச் சொல்வது சூழ்ச்சியான செயல் என்றும் விமர்சித்துள்ளார்.


அவ்வாறு இல்லையெனில் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவை விளக்கேற்ற தேர்ந்தெடுத்தது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார். விளக்கேற்றுவதற்கு ஏதேனும் அறிவியல்பூர்வமான விளக்கத்தை பிரதமர் மோடியால் தர முடியுமா என்றும் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Also see...
First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading