Home /News /national /

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

ரோசய்யா

ரோசய்யா

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக்குறைவால் காலமானார்

    தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரோசய்யா இன்று காலமானார்.

    உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டு காலம் சுயநினைவில்லாமல்  ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.  இந்நிலையில் இரத்த அழுத்தம் காரணமாக இன்று காலை உயிர் பிரிந்தது
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Andhra Pradesh, Death

    அடுத்த செய்தி