டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் பயங்கர தீ விபத்து - தீக்கிரையாகிய ஆவணங்கள்

டெல்லியில் ரோஹினி மாவட்ட நீதிமன்றத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள் தீக்கிரையாகின.

டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் பயங்கர தீ விபத்து - தீக்கிரையாகிய ஆவணங்கள்
மாதிரி படம்
  • Share this:
வடமேற்கு டெல்லியில் உள்ள ரோஹினி மாவட்டத்தில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் மூன்றாவது தளத்தில் திடீரென தீ பற்றியது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தீ பரவி மளமளவென பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.

தகவலறிந்து 10 வாகனங்களில் வந்த வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீவிபத்தில் ஒரு அறை முழுவதும் இருந்த ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன.


Also read... கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி சுயசார்பு நாடாக மாறுவோம் - பிரதமர் மோடி

நல்வாய்ப்பாக அனைவரும் காயமின்றி தப்பினர். தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading