ஓய்வு பெற்ற போர்விமானம் விற்பனைக்கு என olx-ல் விளம்பரம்...!

ஓய்வு பெற்ற போர்விமானம் விற்பனைக்கு என olx-ல் விளம்பரம்...!
  • Share this:
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய விமானப்படை விமானத்தை olxல் ஒரு கும்பல் விற்கப்போவதாக விளம்பரம் செய்தது சர்ச்சையாகியுள்ளது.

இந்திய விமானப்படையில் 28 ஆண்டுகள் சேவை செய்த fighter ரக விமானம் இந்திய விமானப்படை சார்பாக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்துக்காக 2009ம் ஆண்டு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த போர்விமானத்தை ஒரு கும்பல் 9 கோடியே 99 லட்சம் ரூபாய்க்கு விற்கப்போவதாக விளம்பரம் செய்திருந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பல்கலைக்கழக நிர்வாகிகள் உடனடியாக புகார் அளித்தனர்.


Also read... சிவில் சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு - நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் தமிழக அளவில் முதலிடம்இதையடுத்து அந்த விளம்பரம் உடனடியாக நீக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே விஷமிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading