Home /News /national /

பாலக்காட்டில் மின்சார வேலியில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு.. போலீசார் விசாரணை

பாலக்காட்டில் மின்சார வேலியில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு.. போலீசார் விசாரணை

யானை இற்ந்த இடத்தி போலீசார் விசாரணை

யானை இற்ந்த இடத்தி போலீசார் விசாரணை

பாலக்காட்டில் மின்சாரம் பாய்ந்து பெண் யானை உயிரிழந்தது. வனத்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
கேரள மாநிலம் பாலக்காடு முண்டூர் அருகே அச்சம்பள்ளி என்னும் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இன்று காலை, காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி கொண்ட பெண் காட்டு யானை உயிரிழந்துள்ளது.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பாலக்காடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரின் விசாரணையில் யானை மின்சாரம் பாய்ந்துதான் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

Also see... தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தொடர்ந்து யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். வனத்துறையினர் தோட்ட உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில்தான் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இரண்டு போலீசாரும் மின்சாரம் தாக்கி இறந்ததும் குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Dead, Elephant, Forest Department, Kerala

அடுத்த செய்தி