மகனுடன் கிரிக்கெட் விளையாடும் போதே மாரடைப்பால் உயிரிழந்த தந்தை

சூரத்தில் மகனுடன் கிரிக்கெட் விளையாடும் போது தந்தை மாரடைப்பால் நிலை குலைந்து உயிரிழந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மகனுடன் கிரிக்கெட் விளையாடும் போதே மாரடைப்பால் உயிரிழந்த தந்தை
சிசிடிவி காட்சிகள்
  • News18
  • Last Updated: June 17, 2020, 11:55 AM IST
  • Share this:
குஜராத மாநிலம் சூரத் நகரில் உள்ள பாதார் என்ற பகுதியைச் சேர்ந்தவர் விஜய் ரமேஷ்சந்த்ரா. அங்குள்ள கல்லூரி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

கடந்த மார்ச் 31-ம் தேதி அன்று, தனது வீட்டின் அருகே 5 வயது மகனுடன் கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருக்கையில், திடீரென நிலை குலைந்து விழுந்தார்.

அடுத்த நொடியே அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Also See:

சீன படையின் கூடாரங்களை அகற்றச் சொன்ன இந்திய வீரர்கள் - மோதல் வெடித்தது எப்படி?

 

இந்தியாவில் ₹ 10 விலையில் கொரோனா உயிர் காக்கும் மருந்து


இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading