தொழிற்சாலைகள் போல இயங்கும் சிறைச்சாலைகள்: மாஸ்க் தயாரிப்பு பணிகள் தீவிரம்..!

தொழிற்சாலைகள் போல இயங்கும் சிறைச்சாலைகள்: மாஸ்க் தயாரிப்பு பணிகள் தீவிரம்..!
சிறைகளில் மாஸ்க் தயாரிப்பு தீவிரம்
  • Share this:
உத்தர பிரதேசத்தில் உள்ள சிறைகளில் முகக்கவசங்கள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 71 சிறைகளில் 63 சிறைகள் மாஸ்க் தயாரிக்கும் பணியை வேகப்படுத்தியுள்ளன. 10 நாட்களில் இந்த சிறைகளில் உள்ள கைதிகள் இதுவரை சுமார் 1,24,500 மாஸ்க்குகளை தயாரித்துள்ளனர்.

Also read... சொந்த ஊர் திரும்ப முடியாமல் கேரளாவில் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள்...!


இடைவிடாது மாஸ்க் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறைக்கைதிகள் இந்த முயற்சிக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். குறைந்த விலையில் மாஸ்க் விற்கவும் ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.

Also see...
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்