• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வெளிநாடுகளிலிருந்து ரயில்கள் வாங்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி? மத்திய அரசு முடிவு

வெளிநாடுகளிலிருந்து ரயில்கள் வாங்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி? மத்திய அரசு முடிவு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
தனியார் ரயில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ரயில்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு 50 தனியார் ரயில்களை மத்திய அரசு அனுமதிக்க உள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்கள் தங்களுக்கான ரயில்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ள அனுமதிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் ரயில்கள், முழுமையான பரிசோதனைக்கு பிறகே இந்தியாவில் இயக்க அனுமதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, லக்னோவிலிருந்து டெல்லிக்கு தேஜாஸ் என்ற தனியார் ரயில் இயக்கப்பட்டுவருகிறது.

Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: