வெல்லப்போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் Exit Polls 2018

Web Desk | news18
Updated: December 7, 2018, 11:01 PM IST
வெல்லப்போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் Exit Polls 2018
வெல்லப்போவது யார்?
Web Desk | news18
Updated: December 7, 2018, 11:01 PM IST
5 மாநில தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில் பா.ஜ.க. ஆட்சியிலிருக்கும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் இழுபறிக்கு வாய்ப்புள்ளதாகவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

மத்தியப் பிரதேசம் குறித்த ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள்:

டைம்ஸ் நௌ - சி.என்.எக்ஸ்

பா.ஜ.க - 126
காங்கிரஸ் - 89
மற்றவை - 15

இந்தியா டுடே
Loading...
பா.ஜ.க - 102 -120
காங்கிரஸ் - 104 -122

நியூஸ் எக்ஸ்

பா.ஜ.க - 106
காங்கிரஸ் - 112
மற்றவை - 12

ரிபப்ளிக்

பா.ஜ.க - 106
காங்கிரஸ் - 110-126
மற்றவை - 6-12

ஏ.பி.பி

பா.ஜ.க - 94
காங்கிரஸ் - 126

சத்திஸ்கர் குறித்து அனைத்து தொலைக்காட்சிகளின் கருத்துக் கணிப்பு :

டைம்ஸ் நௌ

பா.ஜ.க - 46
காங்கிரஸ் - 35
ஜே.சி.சி+பி.எஸ்.பி - 7
மற்றவை - 2

இந்தியா டுடே

பா.ஜ.க - 21-31
காங்கிரஸ் - 55-65
மற்றவை - 4-8

நியூஸ் எக்ஸ்

பா.ஜ.க - 43
காங்கிரஸ் - 40
மற்றவை - 7

ரிபப்ளிக்

பா.ஜ.க - 39
காங்கிரஸ் - 46
மற்றவை - 5

ராஜஸ்தான் குறித்த கருத்துக் கணிப்புகள்:

இந்தியா டுடே

பா.ஜ.க 55- 72
காங்கிரஸ் - 119 -141

டைம்ஸ் நௌ

பா.ஜ.க - 85
காங்கிரஸ் - 105

நியூஸ் எக்ஸ்

பா.ஜ.க - 80
காங்கிரஸ் -112
மற்றவை - 7

தெலங்கானா குறித்த தொலைக்காட்சிகள் கருத்து கணிப்புகள்:

இந்தியா டுடே

டி.ஆர்.எஸ் - 79-91
காங்கிரஸ்+ - 21-33
மற்றவை - 4-7

டைம்ஸ் நௌ

டி.ஆர்.எஸ் - 66
காங்கிரஸ்+ - 37
மற்றவை - 16

ரிபப்ளிக்

டி.ஆர்.எஸ் - 48-60
காங்கிரஸ்+ - 47 -59
மற்றவை - 1-13

நியூஸ் எக்ஸ்

டி.ஆர்.எஸ் - 57
காங்கிரஸ்+ - 16

மிசோரம் குறித்த தொலைக்காட்சிகளின் கருத்து கணிப்புகள்:

ரிபப்ளிக்

எம்.என்.எஃப் - 16-20
காங்கிரஸ் - 14-18
மற்றவை - 3-10

நியூஸ் எக்ஸ்

எம்.என்.எஃப் - 19
காங்கிரஸ் - 15
மற்றவை - 6
First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்