காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை!
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் மீமந்தர் பகுதியில் பங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே பல மணி நேரமாக துப்பாக்கி சண்டை நடைபெற்றது

- News18
- Last Updated: February 27, 2019, 4:44 PM IST
ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் 2 பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று அதிகாலை பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை 1000 கிலோ வெடி குண்டுகளை வீசியது.
இதில் பயங்கரவாத பயங்கரவாதிகளின் முகாம்கள், வெடிபொருட்கள் வைத்திருந்த கிடங்குகள் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் முகாம்கள், வெடிபொருட்கள் வைத்திருந்த கிடங்குகளின் புகைப்படத்தையும் உளவுத்துறை வெளியிட்டது.
இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் மீமந்தர் பகுதியில் பங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே பல மணி நேரமாக துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் புலவாமா தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது
Live Updates: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் - உடனுக்குடன் அப்டேட்களை தெரிந்து கொள்ள க்ளிக் செய்க
Also watch

பாகிஸ்தான் பாலக்கோடு பகுதியில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள், வெடிபொருட்கள் வைத்திருந்த கிடங்குகளின் புகைப்படம் வெளியீடு
இந்திய விமானப்படை தாக்குதல் நடத்துவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டது உளவுத்துறை #SurgicalStrike2 #IndianAirForce #IndiaStrikesBack pic.twitter.com/b85EipJNM3— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 26, 2019
இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் மீமந்தர் பகுதியில் பங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே பல மணி நேரமாக துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் புலவாமா தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது
#UPDATE: Both the terrorists neutralised in the encounter were affiliated to Jaish-e-Mohammed. https://t.co/XR32ZRzQEm
— ANI (@ANI) February 27, 2019