கேரளாவில் இடதுசாரிகளுக்கு சறுக்கல் - அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

சபரிமலை விவகாரத்தை கையில் எடுத்து பெரிய அளவில் போராட்டங்கள் நடத்திய பாஜக பின்தங்கியே உள்ளது.

news18
Updated: May 23, 2019, 11:38 AM IST
கேரளாவில் இடதுசாரிகளுக்கு சறுக்கல் - அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
காங்கிரஸ்
news18
Updated: May 23, 2019, 11:38 AM IST
கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு பலத்த சறுக்கல் கிடைக்கும் விதமாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது.

கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்தது.

மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருந்தது. தற்போது, 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது.

சபரிமலை விவகாரத்தை கையில் எடுத்து பெரிய அளவில் போராட்டங்கள் நடத்திய பாஜக பின்தங்கியே உள்ளது.

First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...