தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் தேர்தல் செலவுகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள்!

பணம் பட்டுவாடா, மது, இலவசம் போன்ற புகார்களை விசாரிப்பதில் இவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று பத்திரிக்கை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

news18
Updated: March 23, 2019, 9:43 PM IST
தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் தேர்தல் செலவுகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள்!
மது மஹாஜன்
news18
Updated: March 23, 2019, 9:43 PM IST
மக்களவைத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல், பிரச்சாரங்கள் உள்ளிட்டவை நாடு முழுவதும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா வேட்பாளர்கள் செலவு செய்வதை கணக்காக்க புதிய அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான மது மஹாஜன் தமிழ்நாட்டின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் சிறப்பு அதிகாரியாகவும், ஷைலேந்திரா ஹாண்டா மகாராஷ்டிராவின் சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவருக்குமே வருமான வரித்துறை விசாரணை பிரிவில் நல்ல முன்அனுபவம் உள்ளது என்றும் பல்வேறு முக்கிய வருமான வரிச் சோதனைகளைச் செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தேர்தல் குறித்து C-VIGIL செயலி மற்றும் 1950 உதவி எண் மூலம் வரும் பணம் பட்டுவாடா, மது, இலவசம் போன்ற புகார்களை விசாரிப்பதில் இவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று பத்திரிக்கை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க:
First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626