INX மீடியா பணமோசடி வழக்கு - ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா? கோடிக்கணக்கான நாள் வேலை பார்ப்பவர்கள், சுய வேலை பார்ப்பவர்கள் திடீரென்று வேலை இழந்தார்களே - சரியான முடிவா?

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

  • Share this:
    2007ஆம் ஆண்டு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு வெளிநாட்டு நிதிகளை சட்டவிரோதமாக பெறுவதற்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் தனித்தனியே வழக்கு தொடரப்பட்டது. கடந்தாண்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், 106 நாட்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து வெளியே வந்திருந்தார்.

    Also read... கேரளாவில் ஒரு மாணவிக்காக 70 பேர் பயணிக்கக் கூடிய படகு இயக்கம்






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

     
    Published by:Vinothini Aandisamy
    First published: