அந்தமான் நிக்கோபார் தீவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நிலநடுக்கம்

இன்று காலை 06.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    அந்தமான்- நிக்கோபார் தீவு பகுயில் இன்று காலை 06.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் அந்தமான்- நிக்கோபார் தீவு பகுயின், காம்ப்பெல் பேவுக்குத் தென்கிழக்கில் 2 கி.மீ தொலைவில் 4.4 ரிக்டர் அளவில் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published: