ஹோம் /நியூஸ் /இந்தியா /

டவ் ஷாம்பூ - புற்றுநோய் அபாயம் - திரும்பப் பெறுகிறது தயாரிப்பு நிறுவனம்

டவ் ஷாம்பூ - புற்றுநோய் அபாயம் - திரும்பப் பெறுகிறது தயாரிப்பு நிறுவனம்

மாதிரி படம்

மாதிரி படம்

Uniliver | Dove, Tresemme பயனர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டவ் ஷாம்புகளை பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக வெளியான தகவலையடுத்து, ஷாம்புகளை திரும்ப பெற யூனிலிவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

  கோடிக்கணக்கான மக்கள் டவ், டிரஸ்ஸம்மே, டிகி உள்ளிட்ட ஷாம்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், டவ் உள்ளிட்ட உலர்ரக ஷாம்பூக்களில் உள்ள ரசாயன கலவையால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  இதனால், அக்டோபர் 2021 வரை தயாரிக்கப்பட்ட Dove, Nexus, Suave, Tresemme, Tigi போன்ற பிராண்டுகள் சந்தையில் இருந்து யூனிலிவர் நிறுவனம் திரும்ப பெற முடிவு செய்துள்ளது.

  இதனை கேட்ட Dove, Tresemme வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  ஏற்கனவே ஜான்ஸன்ஸ் ப்ரோடக்ட்களை திரும்ப பெற்ற நிலையில் தற்போது Dove, Nexus, Suave, Tresemme, Tigi போன்ற பிராண்டுகளை திரும்ப பெற முடிவு செய்துள்ளது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Shampoo