தேசிய கட்சிகளின் நன்கொடை விவரம் வெளியீடு...நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற கட்சி எது தெரியுமா?

நாட்டில் அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது.

தேசிய கட்சிகளின் நன்கொடை விவரம் வெளியீடு...நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற கட்சி எது  தெரியுமா?
பாஜக , காங்கிரஸ் (கட்சிக் கொடிகளின் புகைப்படம் )
  • Share this:
தேசிய அரசியல் கட்சிகள் 2018 - 2019 ஆம் நிதி ஆண்டில் பெற்ற நன்கொடை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. 
பாரதிய ஜனதா கட்சி ரூ. 698 கோடி
காங்கிரஸ் ரூ. 122.50 கோடி


 

திரிணாமுல் காங்கிரஸ்
ரூ. 44.26 கோடி
தேசியவாத காங்கிரஸ் ரூ. 12.05 கோடி


 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
ரூ.3.02 கோடி


 

இந்திய கம்யூனிஸ்ட்
  ரூ.1.5 கோடி

நிதி ஆதாரம்தொகைஅறக்கட்டளைகள் மூலம் ரூ. 612.65 கோடி
தொழில் நிறுவனங்கள் ரூ. 64.51 கோடி
ரியல் எஸ்டேட் ரூ. 31.98 கோடி
ஐ.டி. நிறுவனங்கள், நகைக்கடகள் உள்ளிட்டவை மூலம் ரூ. 24.98 கோடி
மற்றவை ரூ.282.19 கோடி

டாடா நிறுவனத்தின் அறக்கட்டளை வழங்கிய தொகை

 

பாஜக
ரூ.356.53 கோடி
காங்கிரஸ் ரூ. 55.62 கோடி
திரிணாமுல் காங். ரூ. 42.98 கோடி

பாரதி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அறக்கட்டளைபாஜக ரூ. 67.25 கோடி
காங்கிரஸ் ரூ. 34 கோடி
தேசியவாத காங்கிரஸ் ரூ. 1 கோடி

 
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading