பிரதமர் மோடி அறிவிப்புக்கு முன் நெட்டிசன்கள் ட்ரென்ட் செய்த இரண்டு வார்த்தைகள்!

Mission Shakthi | கூகுள் டிரென்ட்ஸிலும் டீமானிட்டைசேசன்(demonetization), சர்ஜிக்கல் ஸ்டிரைக்(surgical strike) வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

news18
Updated: March 27, 2019, 6:14 PM IST
பிரதமர் மோடி அறிவிப்புக்கு முன் நெட்டிசன்கள் ட்ரென்ட் செய்த இரண்டு வார்த்தைகள்!
மோடி
news18
Updated: March 27, 2019, 6:14 PM IST
பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு வெளியிட போவதாக கூறிய 10 நிமிடங்களில் சர்ஜிக்கல் ஸ்டிரைக்(Surgical Strike), டீமானிட்டைசேசன்(Demonetisation) என்ற வார்த்தைகள் நெட்டீசன்களால் கூகுளில் அதிக அளவு தேடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, ’இன்று காலை 11.45 மணிக்கு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் முக்கியமான தகவலைத் தெரிவிக்கவுள்ளேன்’ என்று காலை 11.23 மணிக்கு அறிவித்தார். இதேபோன்ற ஒரு சூழலில்தான் பிரதமர் மோடி பண மதிப்பு நீக்க அறிவிப்பு மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் அறிவிப்பு ஆகியவற்றை வெளியிட்டார்.எனவே, மோடி அறிவிப்பால் எதிர்பார்ப்பு அடைந்த நெட்டீசன்கள், மோடி தொலைக்காட்சியில் உரையாற்றுவதற்கும், அதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டதற்கும் இடைப்பட்ட 15 நிமிடங்களில் கூகுளில் சர்ஜிக்கல் ஸ்டிரைக்(Surgical Strike) மற்றும் டீமானிட்டைசேசன்(Demonetisation) ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். 

கூகுள் டிரென்ட்ஸிலும் டீமானிட்டைசேசன்(demonetization), சர்ஜிக்கல் ஸ்டிரைக்(surgical strike) வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
Loading...
Read Also... ‘மிஷன் சக்தி’ என்றால் என்ன? சேட்டிலைட்டுகளை அழிக்க வேண்டிய தேவை என்ன?

Also see:

First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...