• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • டெல்லி வன்முறை தொடர்பாக 55 பேர் மீது ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு!

டெல்லி வன்முறை தொடர்பாக 55 பேர் மீது ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 55 பேர் மீது ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    வடகிழக்கு டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. பொது சொத்துகள், தனியார் பள்ளிகள், வீடுகள் சூறையாடப்பட்ட நிலையில், கலவரம் தொடர்பாக, 719 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதில் 3 ஆயிரம் பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், 60 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 55 பேர் மீது ஆயுத தடை சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: