Delhi Earthquake | தலைநகர் டெல்லியில் மிதமான நில நடுக்கம் - இம்மாதத்தில் நான்காவது முறை

Delhi Earthquake: “ரிக்டர் அளவில் 2.2 என்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.”

Delhi Earthquake | தலைநகர் டெல்லியில் மிதமான நில நடுக்கம் - இம்மாதத்தில் நான்காவது முறை
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: May 15, 2020, 12:45 PM IST
  • Share this:
தலைநகர் டெல்லியில் மிதமான நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 2.2 என்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாதத்தில் நான்காவது முறையாக மிதமான நில அதிர்வு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.










First published: May 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading