பாலை விற்க முடியாமல் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

மேற்குவங்கத்தில் ஊரடங்கு காரணமாக, பாலை விற்க முடியாமல் விவசாயிகள் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலை விற்க முடியாமல் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
படம் ANI
  • Share this:
மேற்குவங்கத்தில் உள்ள அசான்சோல் அருகே பாரபாணி என்ற இடத்தில் திரண்ட விவசாயிகள், பாலை சாலையில் கொட்டி முழக்கமிட்டனர்.

அரசு சார்பில் போதிய அளவு மாட்டுத்தீவனம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மத்திய மாநில அரசுகள் தங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். உள்ளூர் இனிப்பு கடைகள் பாலை வாங்க மறுப்பதாகவும் விவசாயிகள் கூறினார்.

Also read... டெல்லி மருத்துவமனை நிலவரத்தை நேரலையில் அறியலாம் - அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்!









Also see...
First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading