வியாபாரி நகர்ந்த நேரம் பார்த்து டெல்லியில் மாம்பழங்களை மொத்தமாக திருடிச் சென்ற கூட்டம்...!

வியாபாரி நகர்ந்த நேரம் பார்த்து டெல்லியில் மாம்பழங்களை மொத்தமாக திருடிச் சென்ற கூட்டம்...!
மாம்பழத்தை எடுத்துச்செல்லும் காட்சி
  • Share this:
தலைநகர் டெல்லியில், சாலையோர பழ வியாபாரி இல்லாத நேரம் பார்த்து, அங்கிருந்தவர்கள் கொத்து கொத்தாக மாம்பழங்களை அள்ளிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் ஜகத்புரி பகுதியில், சோட்டே என்ற பழ வியாபாரி சாலையோரத்தில் மாம்பழங்களை விற்பனை செய்து வந்தார். இந்தநிலையில், திடீரென்று அப்பகுதியில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படவே, இவர் கூடைகளில் இருந்த மாம்பழங்களை வேகமாக எடுத்துச் செல்ல முயன்றார்.

இந்த சந்தர்பத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அங்கிருந்தவர்கள், கூட்டம் கூட்டமாக வந்து மாம்பழங்களை திருடிச் சென்றனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading