கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி சுயசார்பு நாடாக மாறுவோம் - பிரதமர் மோடி

கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியை பயன்படுத்தி இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி சுயசார்பு நாடாக மாறுவோம் - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • Share this:
நாட்டில் உள்ள 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணியை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நிலக்கரி துறையினர் வளர்ச்சிக்கு போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also read... அரசு அதிகாரியை செருப்பால் தாக்கிய வழக்கில் பாஜக பிரபலம் சோனாலி போகத் கைது!


இந்தியாவில் இறக்குமதி செய்யும் பொருட்களை உள்நாட்டிலேயே தயாரித்து அதனை ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், அதற்கு கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading