கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு பிறந்த குழந்தை!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு பிறந்த குழந்தை!
மாதிரி படம்
  • Share this:
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவர்கள் இரவும் பகலுமாக சிகிச்சையளித்துவருகின்றனர். அதன் காரணமாக மருத்துவர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுவரையில், டெல்லியில் ஏழு மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 9 மாத கர்ப்பிணியாக இருந்த பெண் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்குடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது.


Also see:

 
First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading