அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா: திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை அவசரக்கூட்டம்...

திருமலை ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர், பாதுகாப்பு ஊழியர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா: திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை அவசரக்கூட்டம்...
திருப்பதி
  • Share this:
திருமலை ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர், பாதுகாப்பு ஊழியர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் நாளை அவசரக்கூட்டத்தை நடத்துகிறது. கடந்த 20 நாட்களாக கோயில் தரிசனம் நடைபெற்று வரும் நிலையில், ஜூலை மாதத்திற்கு டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்துள்ளது.Also read... ஏக்-தோ-தீன், ஹவா-ஹவா போன்ற புகழ்பெற்ற நடனங்கள் நினைவிருக்கிறதா? பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானார்

ஏழுமலையானை வழிபட ஆன்லைன் மூலம் 9300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், இலவச தரிசனத்திற்காக மூன்றாயிரம் டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில் டிக்கெட் விநியோகம், தரிசனம் நடைமுறைகள் ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வருவது பற்றி தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசனை செய்து சூழ்நிலைக்கு ஏற்ற மாற்றங்களை கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading