உள்துறை அமைச்சகம் ஃபேஸ்புக் பக்கத்தில் மதுபாட்டில்கள் இருக்கும் படம் பதிவிடப்பட்டதால் குழப்பம்

உள்துறை அமைச்சகம் ஃபேஸ்புக் பக்கத்தில் மதுபாட்டில்கள் இருக்கும் படம் பதிவிடப்பட்டதால் குழப்பம்
நீக்கப்பட்ட பதிவு.
  • Share this:
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில். மதுபான பாட்டில்கள் இருக்கும் புகைப்படம் பதிவிடப்பட்டு பின் நீக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

உள்துறை அமைச்சகத்துக்கென உள்ள பேஸ்புக் பக்கத்தில், உம்பன் புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் குறித்த படங்கள் பதிவிடப்பட்ட நிலையில், திடீரென அதில் இந்த படமும் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து உடனடியாக அப்படம் நீக்கப்பட்டது. கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என சமூக வலைதளவாசிகள் பதிவிட்டுள்ளனர்.

Also see:
First published: May 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading